1. சீயக்காய் - 1/2 கிலோ ( பிசுக்கை அகற்றுகிறது )
2 .பச்சைப்பயறு - 50 கிராம் ( குளிர்ச்சியை அளிக்கிறது )
3. ஆவாரம் பூ - 2 கைப்பிடி உலர்ந்தது.
( குளிர்ச்சியையும், கேசத்துக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது)
4. உலர்ந்த ரோஜாப் பூ - 10
( நறுமணம் கமழ வைக்கிறது
5. கார்போக அரிசி - 10 கிராம்
( சொரி, சிரங்கு, பொடுகு வராமல். காக்கிறது )
6 .மருக்கொழுந்து தவனம் - சிறிது ( இயற்கையில் இனிய மனம் அளிக்கிறது)
7. நெல்லி முள்ளி - 1/2 கப்
( கூந்தலுக்கு பளபளப்பு, வளர்ச்சியும் அளிக்கிறது )
8.வெந்தயம் - 100 கிராம்
( உஷ்ணத்தை தடுத்து முடி கொட்டுவதைத் தடுக்கிறது)
9.அரைத்து உலர்ந்த்திய சந்தனம் - 5 கிராம்
( வியர்வை நாற்றத்தைப் போக்குகிறது)
10. நன்னாரி வேர் - 25 கிராம்
( நறுமணம் கொண்ட் நன்னாரி குளிர்ச்சியுட்டுகிறது)
11. எலுமிச்சை தோல் - 10 மூடி
(கேசத்தை பட்டுப் போல் மிருதுவாக்குவதுடன் ஓர் இனிய மணத்தை ஏற்படுத்துகிறது)
12.ஆரஞ்சுப் பழத்தோல் - 4
15.பூந்திப் கொட்டை எனப்படும் பொன்னாங்கொட்டை - 10
( உலர்ந்த உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விட்டு தோலை சீயக்காயுடன் போடவும்)
16.மஞ்சள் கரிசிலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி உலர்ந்த்து
( பொடுகை எதிர்த்து,கேச வளர்ச்சிக்கு உதவுகிறது)
17.பொடுதலை சமூலம் உலர்ந்தது - 5கிராம்
18. அடுக்கு செம்பருத்திப்பூ உலர்ந்தது - 6
( கேசவளர்ச்சிக்கும்,பாதுகாப்புக்கும் ஏற்றது)
19.வெட்டி வேர் - 25 கிராம்
(கேசத்தை சிறந்தமுறையில் கண்டிஷன் செய்கிறது)
20.அருகம்புல் - 1 கைப்பிடி ( அலம்பி உலர்ந்திய்து )
21.பூலாங்கிழங்கு - 50 கிராம்
22.பச்சரிசி - 1/4 கிலோ
இவற்றை வெய்யில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும்.

13.கறிவேப்பிலை உலர்ந்தது - 1 கைப்பிடி (கேச வளர்ச்சிக்கு உதவுகிறது)
14.துளசி இலை - 1 கைப்பிடி உலர்ந்த்து ( பேன் வராமல் தடுக்கிறது)15.பூந்திப் கொட்டை எனப்படும் பொன்னாங்கொட்டை - 10
( உலர்ந்த உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விட்டு தோலை சீயக்காயுடன் போடவும்)
16.மஞ்சள் கரிசிலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி உலர்ந்த்து
( பொடுகை எதிர்த்து,கேச வளர்ச்சிக்கு உதவுகிறது)
17.பொடுதலை சமூலம் உலர்ந்தது - 5கிராம்
18. அடுக்கு செம்பருத்திப்பூ உலர்ந்தது - 6
( கேசவளர்ச்சிக்கும்,பாதுகாப்புக்கும் ஏற்றது)
19.வெட்டி வேர் - 25 கிராம்
(கேசத்தை சிறந்தமுறையில் கண்டிஷன் செய்கிறது)
20.அருகம்புல் - 1 கைப்பிடி ( அலம்பி உலர்ந்திய்து )
21.பூலாங்கிழங்கு - 50 கிராம்
22.பச்சரிசி - 1/4 கிலோ
இவற்றை வெய்யில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைக்கவும்.
very good tips
ReplyDeleteநன்றி
ReplyDelete