Wednesday, 19 May 2021

ஸ்க்ளெரான்த்தஸ்

 வேலைகளை நாளைக்கு செய்யலாம், எனதள்ளிப்போட்டுக் கொண்டேயிருக்கும் சோம்பேறிகளுக்கு

ஸ்க்ளெரான்த்தஸ்

நிறைய வேலைகள் இருக்கும் பொழுது எதை முதலில் செய்வது என குழம்பி நிற்பவருக்கும்

ஸ்க்ளெரான்த்தஸ்

உதவி தேவைபடும் போது ...

 மற்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பு தேவைப்படும்போது, குறிப்பாக கணிணி நிபுணர்களுக்கு

ஹார்ஸ் மற்றும் வில்லோ

எப்போதும் தூக்கம்

 எப்போதும் தூக்க கலக்கம், அடிக்கடி சிறு தூக்கம்

கிளெமேட்டிஸ்


வேண்டாத எண்ணங்கள்

 வேண்டாத எண்ணங்கள் மீண்டும், மீண்டும் வருவதால் தூக்கமின்மை

ஓயிட் செஸ் நட்

கண் த்ரிஷ்டிக்கு

 கண் த்ரிஷ்டிக்கு - ஹோலி மலர் மருந்து உதவும்

துன்புறுத்தும் நினைவுகள்

 கடந்த கால துன்புறுத்தல், கிண்டல் கருந்துகள், தனிமை போன்ற சம்பவங்கள் அனைத்தும் நினைவுக்கு வந்தால் அதை எதிர்கொள்ள அதை விட்டு வெளிவர


அக்ரிமோனி

வில்லோ

செர்ரி ப்ளம்


வேலை கிடைக்க உதவும் மலர்கள்

 1. செஸ்ட் நட் பட்

2 .ராக் ரோஸ்

3 .வாட்டர் வயலட்

4. எல்ம்

5. ரெட் செஸ்ட் நட்